உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கன்றுபல யீன்றளித்துப் பால்வழங்கிச் சுமைகள் கணக்கின்றித் தான்சுமந்து வாகனமாய்த் திகழ்ந்து நன்றுழைத்துக் கிழமான ஒட்டகையை வளர்த்தோன் நயந்தறுத்துத் தின்றிடலாம் வேலைக்கினி யுதவா (து) என்றெண்ணிப் பிடிப்பதற்குத் துரத்துவதை கண்டே இரும் இதனை அறுத்துண்ணல் தீதாகும் செய்த நன்றிதனை மறப்பதுவோ? கொண்டேகி வளர்ப்பீர் என்றுரைத்த முஹம்மதரே வாழியரோ வாழி.