இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
59 ஈச்சோலைக் குடிசையிலே பண்ண வாழ்ந்திட்டீர் தைக்க இனியில்லை இடமென்ற பெர்க ஆடைதனை அணிந்தீர் காய்ச்சமரம் தனிலேறிக் கனிபறித்த ளித்துக் கைதனிலே கூலிபெற்றுக் குடும்பத்தைக் காத்தீர் பேச்செல்லாம் செயலாக்கிப் பெருமைமிகக் கொண்டீர் பிறர்யாரும் வகுத்துரைக்காப் பேருண்மை புகன்றீர் போச்சுதினித் தீமையென தீன்நெறிபு கன்றீர் பேரருளே முஹம்மதரே ற வாழியரோ வாழி.