உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 பெறும்பேற்றில் மிகப்பெரிது நன்நடத்தை யுள்ள பெண்ணாளை மனைவியெனப் பெற்றிடுதல் ஆகும் உறும்இறைவன் சோதனையில் மிகப்பெரிய ஒன்றாம் ஒழுக்கமிலாப் பெண்வந்து மனவ வாய்த்தல் சிறுபொழுதும் ஓய்தலின்றிக் கணவனுக்குத் தொண்டு செய்பவளே சிறப்பான பெண்ணாகும் என்றே அறுதியிட்டுப் புகன்றவரே ஆண்டவனின் தூதே அறிவொளியே முஹம்மதரே வாழியரோ வாழி.