உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

செந்தமிழ் இலக்கியச் செம்மல்-நூலறி புலவர், உயர் திரு. டாக்டர் ந. சஞ்சீவி, எம்.ஏ.,எம்.லிட்., பிஎச்.டி.; டிப். மானிடவியல். டிப். அரசியல்- ஆட்சியியல். தமிழ்த்துறைத் தலைவர்-பேராசிரியர். சென்னை பல்கலைக்கழகம். அவர்கள், வழங்கிய - மதிப்புரை CT 'தமிழ் முழக்கம்' கவி. கா. மு. ஷெரீப் அவர்களை யான் கடந்த கால் நூற்றாண்டுக் காலமாய் அறிவேன். ஆயினும், 'நபியே எங்கள் நாயகமே!' என்ற தலைப்பில் கவிஞர் பாடியுள்ள நந்நபி வாழ்த்துப் பாமாலை என்னும் நன்னூலால் அவர்களை யான் இந்நாள் அறிவதுபோல் போற்றுவது போல்-எந்நாளும் அவரை அறிந்தது. மில்லை; போற்றியதுமில்லை. நந்நபி வாழ்த்துப் பாமாலையின் (இரட்டைத் தலைப் பில்லாமல் இவ்வொரு தலைப்பே இருக்கலாம்) முதற் பதிப்பு மூன்று இஸ்லாமியப் பெருமக்களிடம் அணிந் துரையும், ஆய்ந்துரையும், பாராட்டுரையும் பெற்றுள் ளது. இந்த இரண்டாம் பதிப்பிற்கு எளியேன் மதிப் புரை தருவது ஓர் இந்து - இந்தியனுக்கு, தமிழ் சைவ சித்தாந்திக்குக் கிடைக்கும் தனிப் சைவ து பெருமையென்றே தலைவணங்கி கவிக்கு. வாழ்த்து கருதி, சொல்கிறேன். - , ஒரு கவி கா.மு.ஷெரீப் நந்நபி வாழ்த்துப் பாமாலை, ஒரு நூறு (100) ரோசா மலர்களால் தொடுக்கப் பெற் றது. முன்னே பன்னிரண்டு (12) பாக்களும் பின்னே இரு பாடல்களும் மருக்கொழுந்தாய் மணங் கமழ்