உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 வட்டிப்பண வாழ்க்கையினர் இஸ்லாமிய ராகார் வன்மைமிகும் பகைக்குணத்தார் இஸ்லாமிய ராகார் வெட்டிப்பேச் சுடையோரும் இஸ்லாமிய ராகார் வினைச்சுத்தம் இல்லாதார் இஸ்லாமிய ராகார் கட்டிப்பணம் காப்பவர்கள் இஸ்லாமிய ராகார் கடவுளையே நம்பாதார் இஸ்லாமிய ராகார் சுட்டியிவை போற்பலவும் சொன்னவரே வல்லோன் 2715-6 தூதுவரே முஹம்மதரே வாழியரோ வாழி.