இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
41 இறையோனுக் கிணைவைத்தல் தீதினுமே தீது எவ்வுயிரும் தம்முயிர்போல் முகாம் எண்ணாமை தீது முறையின்றி உயிர்வாதை செய்குவது தீது முழுப்பாலும் கறந்துகன்றைக் பர் கொல்லுவது தீது அறைகூவல் வாள்வீசல் தற்காப்பிற் கின்றி அடுபோரை விரும்புவது. தீதென்று ரைத்த இறையவனின் தூதுவரே அன்புவடி வான இனியவரே முஹம்மதரே வாழியரோ வாழி.