இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
51 தொல் பொருள் 8436 மறைகளிலே மறைந்திருக்கும் மறைவான பொருளை மனமோர்ந்து சிந்தித்ததன் உண்மை தனைக் கண்டு இறையவனின் ஏவலெது விலக்கலெது என்று விளங்கியதன் படிநடக்கும் மானிடனே மேலோன் பறையறைவ போல்மேலோன் நான்என்று கூறிப் படைத்தவனின் மார்க்கத்தை உள்ளபடி உணராக் குறைமனத்தார் குதர்க்கத்தை நம்பாதீர் என்ற கோதில்லா முஹம்மதரே வாழியரோ வாழி.