உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நபியே எங்கள் நாயகமே 1984.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அஞ்சுவது மானிடரே ஆண்டவனுக் கல்லால் யாருக்கும் இல்லையிதை அறிந்திடுக நீரும் வஞ்சித்தல் நம்பிக்கை மோசஞ்செய் திடுதல் மனமறிந்து பொய்யுரைத்தல் ஆனயிவை யெல்லாம் கிஞ்சித்தும் நல்லோர்கள் செய்கைஎன ஆகா தெரிந்திடுக எனஉரைத்த பஞ்சையரின் தோழரென ஆண்டவனின் தூதே வாழ்ந்திட்ட நபியே பார்புகழும் முஹம்மதரே வாழியரோ வாழி.