பக்கம்:நமது உடல்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 161 உடலின் முக்கியச் செயல் ஒவ்வொன்றுக்கும் அடிப்படையாக இருக்கக் கூடியது. எ-டு: இரத்தவோட்ட மண்டலம், மூச்சுறுப்பு மண்டலம். - *. மண்ணிரல் (Spleen): வயிற்றின் இடப்புறம் அமைந் துள்ள ஒரு தூம்பில்லாத (Ductless) சுரப்பி. இவ்வகைச் சுரப்பிகளில் இதுதான் மிகப்பெரியது. இது முதுசூல் பருவத்தில் தாயின் கருப்பத்தில் உள்ள குழந்தையின் இரத்த உற்பத்தியில் பெரும் பங்கு கொள்ளுகின்றது. மலக்குடல் (Rectum): உணவுப் பாதையின் இறுதிப் பகுதி அமைப்பில் இது பெருங்குடல் ஒத்துள்ளது. - மறிவினை (Reflex action); மூளையின் பங்கின்றித் தண்டு வடத்தின் ஆட்சிக்குட்பட்ட செயல். எ-டு. சூடான பொருள் கையில் படுங்கால் திடீரென்று கையை அதினின்றும் இழுத் துக் கொள்ளுதல். - - மாபகம் (Thorax); மார்பறை. இப்பகுதியை துரை வீரல்கள் அடைத்துக் கொண்டிருக்கின்றன. மார்பெலும்பு (Sternum): இது குட்டையான ஒரு தட்டை எலும்பு. உரோமானியப் போர் வீரனின் வாள் வடிவத்தை யொத்தது. விலாவெலும்புகள் இதனுடன் பொருந்தியுள்ளன. முகுளம் (Medulla); மூளையின் கடைசிப் பகுதி. இது தண்டுவடத்தின் உச்சியிலுள்ளது. இதில் பல முக்கியமான 'தர்ம்புமையங்கங்கள் அமைந்துள்ளன. . r முதுகந்தண்டு (Spinal column): இஃது ஒன்றன்மீது ஒன்ருக வைக்கப்பெற்றுப் பிணக்கப்பெற்றுள்ள ஓர் எலும்புத் உட்புறத்தில்தான் தண்டுவடம் பாதுகாப்பது,அமைத் க. உ-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/100&oldid=773492" இலிருந்து மீள்விக்கப்பட்டது