பக்கம்:நமது உடல்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 . தமது உடல் j : : ! § i Quủäär (Pepsin) : @sorů பையில் ஊறும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்திலுள்ள ஒரு நுரைப் புளியம். இது பிசிதங் களை உடைத்து பெப்டோன்கள் என்ற எளிய பிசிதங்களாக மாற்றுகின்றது. . ошосылайзіі (Рeptones): செரிமானத்தின்பொழுது வயிற்றில் பெப்சின் என்ற நுரைப்புளியத்தால் உண்டாகும் எளிய பிசிதப் பொருள்கள். பெரும்பய் குழல் (Aort): இதயத்திவிருத்து புறப்படும் முக்கியமான பெரிய இரத்தக் குழல். இடப்புற ஏற்றறையி : லிருந்து இது கிளம்புகிறது. . Qugs;&r (Cerebrum): மூளையின் பெரும் பகுதி இது. இது மண்டையோட்டின் முன் பகுதியில் அமைந்திருக் கின்றது. - பைபிளின் (Fibrin): இரத்தத்திலுள்ள தகடு போன்ற பகுதிகள் உயிரியத்துடன் சேருங்கால் விடுவிக்கப்பெறும் பொருள். நீர்க்குருதியுடன் சேர்ந்து உண்டாகும் பொருள் இது. இது குருதி உறைதலில் முக்கிய பங்கினைப் பெறு கின்றது. . - பொறிகள் (Sense organs): வெளியுலகச் செய்திகளை மூளைக்குக் கொண்டு செல்லக் கூடிய வாயில்கள். மெய், வாய், கண், செவி, மூக்கு நமது உடலிலுள்ள பொறிகளாகும். இவை தாம் ஐம்பொறிகள் என வழங்கப்பெறுபவை. užas (Marrow) : ergonistër உட்பகுதி; தசைப்பற்று டையது. இப் பகுதிதான் இரத்த அணுக்களை உற்பத்தி செய் கின்றது. . . . . . . . uairt, sú (System): பண்புகளால் ஒன்ருேடொன்று தொடர்புள்ள பல உள்ளுறுப்புகளின் தொகுதி.~. இஃது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/99&oldid=773729" இலிருந்து மீள்விக்கப்பட்டது