பக்கம்:நமது உடல்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செரிவுறுப்பு மண்டலம் . go நாம் விழுங்கும் உணவு உணவுக்குழல் வழியாக இ ரை ப் ைபயை (STOMACH) அடைகின்றது. இரைப்பை ஒருவகை நார்த்தசையிலைானது. உணவு இரைப்பையில் விழுந்ததும் அதன் உட்புறச் சுவர்களிலுள்ள சுரப்பிகளிலிருந்து அகட்டு நீர் (GASTRIC UICE) ஏராளமாகச் சுரக்கின்றது. அகட்டு நீரில் ஹைட்ரோகுளோ o iflä, _gəqıfî6Jid (HYDROCHLOR1C ACID) உள்ளது. இதைத் தவிர அதில் பெப்சி ன் (PEPSIN) .ெ ர ன்னி ன் (RENNIN என்ற | இரண்டு நுரைப்புளியங்கள் உள்ளன. இவை இரண்டும் கார்ப்போ ைஹட்ரேட்டுக் களைப் பாதிப்பதில்லை. பெப்சின் பிசிதங்களைப் பெப்டோன்கள் (PEPTONES) ED Sfu >ಂಗಿ பிசிதங்களாக்குகின்றன. ரென் , . a 弟 , T.T. படம் 45 : இஒர னின் பாலைத் தயிராக்கு பையில் உண்வி இன்றது. உண்டு ஒன்றிரண்டு இருக்கட்டுவது: மணி நேரத்திற்குள் இரைப்பை பிசைதலினல் உணவு முழுதும் அகட்டுப் பாகாக CAM மாறு கின்றது. வயிற்றில் உணவு இருக்கும் நிலையைப் டிம் (படம்:45) விளக்குகின்றது. உற்றுநோக்கி, |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/112&oldid=773505" இலிருந்து மீள்விக்கப்பட்டது