பக்கம்:நமது உடல்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலத்துடன் இருக்க இயலாது. வையாகும். இவை சில வேதியியல் தனிமங்களின் நமது உடல் நாம் உண்ணும் உணவில் தேவையான வு விட்டமின்கள் இல்லாவிடில், நாம் உடல், உப்புச் சத்துகள் நமது உடலுக்குச் சில உப்புச் சத்துகளும் (MINERAIS) இன் றியமையாத சிறு சிறு அளவுகளாகும். எடுத்துக்காட்டாக uswanaps (PHoseHORUS), Hrsdou go (CALCUM) பல், எலும்பு இவற்றின் வளர்ச்சிக்கும், அயம் (Ro) இரத்த அணுக்களின் வளர்ச்சிக்கும். பயன்படுன்றன. காய்கறிகள், கீரை வகைகளில் இவ்வுப்புகள் உள்ளன. சீருணவு : நாம் உடல் நலத்துடன் இருக்க வேண்டுமாயின் மேற்குறிப்பிட்ட உணவு ச் சத்துகள் தகுந்த அளவுகளில் நமது உணவில் அமைதல் வேண்டும். இவை இருக்கவேண்டிய அளவுகளை அறிவியலறிஞர்கள் கணக்கிட்டுள்ளன. இவ்வாறு உணவுச் சத்துகளடங்கிய உணவுதான் £5sors (BALANCED DIET) =}|Gjib. பாலில் எல்லர் சத்துகளும் தக்க அளவில் இருப்பதால் அது சிறந்த சீருணவாகும். . . . . . . . . . . . . செரிமான்ம் : வாயில் மாப்பொருள்கள் சரு தரைப் பொருள்களாக மாற்றப்பெறுகின் என்று மேலே கு றிப்பிட்டோம். அதன் பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/111&oldid=773504" இலிருந்து மீள்விக்கப்பட்டது