பக்கம்:நமது உடல்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செரிவுறுப்பு மண்டலம் 9?" தசையே. இறைச்சியை நாம் உண்டு சிறந்த பிசிதச் சத்தினைப் பெறுகின்ருேம். பிசிதச் சத்து உடல் வளர்ச்சிக்குப் பயன்படுகின்றது. - விட்டமின்கள் : பல உணவுப் பொருள்களில் விட்டமின்கள் (VITAMINS) எனப்படும் உயிர்ச் சத்துகள் அடங்கியுள்ளன. இவை உடல் நலத்திற்கு மிகமிக இன்றியமையாதவை. இந்த விட்டமின்களே. A, B, C, D, K என்று அறிவிய லறிஞர்கள் பெயரிட்டுள்ளனர். இவற்றுள் விட்டமின் A நல்ல கண் பார்வை, நல்ல தோல், உடலின் பல பகுதிகளிலுள்ள சளிச் *siia (MUCOUS MEMBRANE)-g@uspai #gšgaur pl அமைவதற்கும் உடல் வளர்ச்சிக்கும் பயன் படுகின்றது. நல்ல பசி ஏற்படுவதற்கும், கார்ப் போஹைட்ரேட்டுகள் நன்கு செரிமானம் ஆவதற்கும், நரம்புகளும் தசைகளும் நன்முறையில் வளர்வதற்கும் விட்டமின் B துணை செய்கின்றது. விட்டமின் C உடல் வளர்ச்சியினே நல்குகின்றது; பற்கள் நன்கு வளரவும், தோல் நன்கு அமையவும் புண்கள் ஆறவும் முக்கியமான o சத்தாக அமை, கின்றது. உறுதியான எலும்புகள், புற் - அன்ழைவதற்கு விட்டமின் மிகவும் இன்றியமை கு உறைதலிலும் க்ல்லீரல் அ இரததம. . 8 :י . * 5. உ.-7.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/110&oldid=773503" இலிருந்து மீள்விக்கப்பட்டது