பக்கம்:நமது உடல்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செரிவுறுப்பு மண்டலம் 101 தம்மிடமுள்ள நுண்ணிய இரத்தக் குழல்கட்குநுண்புழைகட்கு (CAPILIARIES - அனுப்புகின்றன. இப்பொழுது உணவு இரத்த அருவியிலுள்ளது. இரத்தம் உணவுச் சத்துகளை இழையங்களிலுள்ள உயிரணுக்களுக்கு எடுத்துச் செல்லுகின்றது 感 ή } படம் 47 : குடலுறிஞ்சிகள் செறிவுற்ற உணவை உட்கவருதலை விளக்குவது 1. குடலுறிஞ்சி; 2 கிண்ணவடிவ உயிரணு: 3. வ ல்; 4. நிணநீர்க் குழல்; 5 பாய் குழல் . வடி குழ ‘. . எ ன்பதை நாம் அறிவோம். உயிரணுக்கள் உணவுச் சத்துகளிலிருந்து உடலுக்கு வேண்டிய ஆற்றலைப் பெறுகின்றன; வளர்ச்சியின அம்ை கின்றன; தேய்ந்து போன பகுதிகளையும் ஈடு செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/114&oldid=773507" இலிருந்து மீள்விக்கப்பட்டது