பக்கம்:நமது உடல்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நமது உடல் - சிறு குடலிலேற்படும் புழுச் சுருக்கம் (PERIs ாALSIS)போன்ற அசைவுகளில்ை உணவுச் சத்துகள் உறிஞ்சப்பெற்ற பிறகு உணவு பெருங்குட லுக்குத் தள்ளப்பெறுகின்றது. இங்கு உண்வு சுமார் (4-25) மணி நேரம் தங்குகின்றது. இதனைப் படம் (படம்-48) விளக்குகின்றது. ஏறுகுடலிலும் 5-9 மணி 9-24 og Of படம் 48. பெருங்குடலில் உணவின் இருப்பைக் காட்டுவது (ASCENDING COLON), @pike; 5-solin (TRANSWERSE.coloN) சுமார் (5-9) மணி நேரமும் இறங்கு குடிலில் (DESCENDING COLON) &L^Tii (9-24) மணி , நேரமும் அகட்டுப்பாகு தங்குகின்றது. இங்குள்ள. அணேச் சவ்வு நீரினை மட்டிலும் உறிஞ்சுகின்றது. உணவின் செரிமானமாகாத பகுதி மலக்குட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/115&oldid=773508" இலிருந்து மீள்விக்கப்பட்டது