பக்கம்:நமது உடல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

·曼 நமது உடல் கோல்கள் போன்றும் வடிவங்களேக் கொண். டுள்ளன. இவற்றுள், சில உயிரணுக்கள் படத்தில் (படம்-1) காட்டப்பெற்றுள்ளன. உற்று நோக்கி அறிந்து கொள்ளுங்கள். உயிரணுவின் அமைப்பு: ஒரு நுண்ணனும் பெருக்கியின் மூலம் மானிட உடலின் ஓர் உயிரணு . = வைக் க | ன் போ o மாயின் அஃது ஒரு A. 2 மெல்லிய அவ்வில்ை \ட, குழப் பெற்றிருப் ) பதை அறியலாம. T_4 இதுதான் உயிரணுச் சவ்வு என்பது. ஒரு வாயுக் குமிழ் (B.A. 5 *-- x કરે 醬 i. ...;; 鹉 ੇ s LOON) தனக்குள்ளேه டிடம் 2: உயிரணுவின விளக்குவது உன்ே காறறைச 1. உயிர்தாதுச்சவ்வு 2. உட் சூ க் தி ரு ப் பது கருச் சுத்துப்பசை .ே உட்கரு ; டேரல் உயிரணுச் சீ. நியூக்ளியோலஸ், 3. குரோமாட் .* -o -- கடின் வ ைஅகைப்பு. ಎಲ್ಲ 2-g வினைச் சூழ்ந்துள் எது என்று சொல்லலாம். உயிரணுவின் அமைப் பிசீனப் படத்தில் (படம்-2) கண்டு தெளிவு. பெறுங்கன். உயிரணுச்சவ்வினுள் அமைந்துள்ள பொருள் தானிய மணியைப்போல் தோற்றமளிக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/12&oldid=773513" இலிருந்து மீள்விக்கப்பட்டது