பக்கம்:நமது உடல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரணுக்கள் 每 இந்தப் பொருளை அறிவியலறிஞர்கள் சைட்டோ பிளாசம் (CTOPIASM) என்று வழங்குவர். இப் இபாருள் உயிரணுச்சவ்வினுள்ளேயே கெகிழ்த் தோடுகின்றது. இஃது உயிரணுவிற்கு ஊட்டத் தைப் பகிர்ந்தளிக்கின்றது ; உயிரணுவின் கழிவுப் இபாருள்களையும் அகற்றுகின்றது. சைட்டோபிளாசத்தினுள் பெரிய தட்டுப் பேசல் ஒரு பகுதி காணப்படுகின்றது. இஃது உண்மையாகவே கோளவடிவினேக் கொண்டது : இதுதான் உயிரணுவின் உள்ளணு (NபCLEUS) ஆகும். இதனை உட்கரு என்றும் வழங்குவதுண்டு. உள்ளணுதான் உயிரணுவின் மிக முக்கியமான பகுதியாகும். இப்பகுதிதான் உயிரணுவின் உயி தடைச் செயல்களக்னத்தினையும் இயக்குகின்றது. உயிரணு ஊட்டப் பொருள்களேயும் உயிரியத்தை பும் (oxYGEN) பயன்படுத்துதல், சைட்டோ விளாசம் கழிவுப் பொருள்களை அகற்றுதல், உயிரணு பிரிந்து பல்கிப் பெருகுதல்-இவை போன்ற செயல்கள் யாவற்றையும் உள்ளணுவே கட்டுப்படுத்தி இயக்குகின்றது. உள்ளணுவை அகற்றிவிட்டால் உயிரணு மாய்ந்துவிடும். உயிரணுப் பொருள் : உயிரணுச் சவ்வு. சைட்டோபிளாசம், உள்ளணு இவை போன்ற உயிரணுவின் பகுதிகள் யாவும் உயிர்த் தாது இPROTOPIASM) என்ற பொருளால் ஆக்கப்பெற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/13&oldid=773524" இலிருந்து மீள்விக்கப்பட்டது