பக்கம்:நமது உடல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

證 தமது உடல் அன்ளன. எல்லாவகை உயிரணுக்களும் இங்ஙனமே அமைந்துள்ளன. உயிர்த் தாது என்பது உயி குள்ள பொருளாகும் ; உயிரணுக்கள் யாவும் இப் பொருளால்தான் உயிரோடு”ள்ளன. உயிர்த் & தனது என்ற பொருளேப் பாகுபடுத்தி அதில் என்னென்ன தனிமங்கள் (ELEMENTS) அடங்கி யிருக்கின்றன என்: நிவியலறிஞர்கள் அறிக்

  • '; jు 乾疆豪 இ! <牙」 - ,s} ংগু, ,قرغل

பொருள்களும் அடங்கியுள்ளன என்று கண் டுள்ளனர். இப் பொருள்கள் யாவை எனவும், ஒவ்வொரு பொருளும் எந்த எந்த அளவில் இந்த உயிர்த் தாதுவில் அடங்கியுள்ளன எனவும் அவர்கள் அறிந்திருந்த போதிலும், இப் பொருள் یہ سٹہ --- 2ء، ہم + ٹ نn-r ? ? ہمہ موٹی ہم ء سيمي دي، تم بين : شه سيمه * . 蔡蕊 தக்கவாறு ஒன்று சேர்த்து உயிருள்ள اولیه - * > . - > - * - : உயிர்த் தாதுவினே அவர்களால் இதுகாறும் བ་ན་བྱ་སྨར་ ༠ * . - - : به تیم سریر و میم وحيّة ب -ெ உண்டாக்க முடியவில்லே. இதிலிருந்து உயிர்த் தாது என்ற பொருள் மிகச் சிக்கலான அமைப் பிளேக் கொண்டுள்ளது என்பது தெளிவாகின்ற தல்லவா? __:: உயிரணுக் ក្ញុំ அமைப்பு శాః ! உயிரணுக்களின் ஒவ்வொரு வகையும் வடிவத்தில் வேறுபடுவதுடன் அவை உடலினுள் செயற்படுவ திலும் வேறுபடுகின்றன. உடலின் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு வகையான உயிரணு கப்புகள் உள்ளன. ஒரே வகையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/14&oldid=773535" இலிருந்து மீள்விக்கப்பட்டது