பக்கம்:நமது உடல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரணுக்கள் of . உயிரணுக்கள் ஒன்ருகச் சேர்ந்து தொகுதியாக அமைந்திருக்கும் ; இத் தொகுதியை இழையம் (TISSUE) என்று வழங்குவர். இஃது ஒரு குறிப் பிட்ட செயலத்தான் புரியும். தசை இழையம், நரம்பு இழையம், கொழுப்பு இழையம், இணக்கும் இழையம், எபிதீலிய இழையம் ஆகியவற்றை படம் 3 எபிதீலிய இழையத்தை விளக்குவது. இதற்கு எடுத்துகாட்டுகளாகக் கொள்ளலாம். இவற்றுள், நரம்பு இழையம் துடிப்புகளை மூளையி னின்றும் உடலிலுள்ள பல்வேறு பகுதிகட்கும் அங்ங்னமே அவற்றைப் பல்வேறு பகுதிகளி னின்றும் மூளைக்குமாக அனுப்புகின்றது. கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/15&oldid=773546" இலிருந்து மீள்விக்கப்பட்டது