பக்கம்:நமது உடல்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நமது உடல் தவிர, இவற்றின் தொகையும் செவ்வுட்லிகளின் தொகையை விட மிகக் குறைவுடையது. கிட்டத் தட்ட 800 செவ்வுடலிகளுக்கு ஒரு வெள்ளுடலி 1. முதல் நிலை : 2 இரண்டம் நில: 3. முன்கும் நில الي 4 நான்காம் நில: 5 விடுதலையாகவுள்ள லூக்கோசைட்ஸ் ; 6. செவ்வுடலிகள். படம் 2 குருதியின் வெள்ளுடலிகள் நகர்த்து செல்வதைக் காட்டுவது . வீதம் உள்ளது. வெள்ளுடலிகளுக்கு உள்ளணு (NUCLEus) என்ற பகுதியும் உண்டு : ஆஞ்ல், அவற்றிற்கெனத் திட்டமான வடிவம் இல்ல். உடலின் எத்திசையில் வேண்டுமானலும் அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/125&oldid=773519" இலிருந்து மீள்விக்கப்பட்டது