பக்கம்:நமது உடல்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நமது உடல் மூன்ருவது புயத்தைத் தக்கையடைப்பானிலுள்ள துவாரத்தில் செருகுங்கள். இ தனை மணிச்சாடியின் அடிப்புறத்திலிருந்து செய்யலாம். இப்பொழுது மெல்லிய இரப்பர்த் துண்டினே மணிச்சாடியின் அடிப்புறத்தில் இறுக்கமாகக் கட்டுங்கள். § H வெளிவிடுதல் உள்ளிழுக்கல் படம் 53: சுவாச உறுப்புகளின் அமைப்பினைப் போன்ற x - துணைக்கருவியினை விளக்குவது - - இந்த அமைப்பில் மணிச்சாடியின் அடியி,

རྗེས་།

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/143&oldid=773539" இலிருந்து மீள்விக்கப்பட்டது