பக்கம்:நமது உடல்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. உடலோம்பல் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பொன்மொழியும் எழுந்தது. உடலோம்பலேப் பற்றிய சில குறிப்புகளே ஈண்டுக் காண்போம். உடற்பயிற்சி நம்முடைய தசைகளை கன் னிலையில் வைத்துக்கொள்வதற்கு உடற்பயிற்சி தேவை. நமது உடம்பின் பெரும்பங்கு தசைகளா லானது என்பதை நினைவில் வைத்துக்கொண்ட்ால், தசைப் பயிற்சியின் இன்றியமையாமை ஓரளவு தெளிவாகும். உடற்பயிற்சியால் இதயம் இரத் தத்தை விரைவாகப் பீச்சுகின்றது. இதல்ை இழை யங்களிலுள்ள சிறுசிறு இரத்தக்குழல்களிலும் இரத்தம் நன்கு பாய்ந்து அப் பகுதிகள் நன்கு ஊட்டம் பெறுகின்றன ; அப் பகுதிகளிலுள்ள கழிவுப்பொருள்களும் நன்ருக வெளியேற்றப் உடம்பார் அழியின் உயிரார் அழிவர்' என்று திருமூலர் கூறியுள்ளார். ஆகவே, நாம் ஒவ்வொரு வரும் உட்லே நன்கு போற்றிப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். சுவரை வைத்துக்கொண்டு. தானே சித்திரம் எழுதவேண்டும்? உடல் நன். னிலையில் இல்லாவிட்டால் உலக வாழ்க்கை இனிக்காது; எவ்வளவு செல்வம் இருந்தாலும், வசதிகளும் வாய்ப்புகளும் ஏற்பட்டிருந்தாலும் அவற்ருல் யாதும் பயன் இல்லே. இதனுல்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/157&oldid=773554" இலிருந்து மீள்விக்கப்பட்டது