பக்கம்:நமது உடல்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

劉 உடலோம்பல் .' 145. பெறுகின்றன. உடற்பயிற்சியால் ஆழ்ந்த சுவாசம் ஏற்படுகின்றது. இ த ைல் நுரையீரல்களில் சாதாரணமாக இயங்காத சில சிற்றறைகளும் இயங்கி அவற்றிலுள்ள கரியமிலவாயு முற்றிலும் 3 நீங்கிவிடுகின்றது. போதுமான அளவில் செய்து வரும் உடற்பயிற்சி உடலுக்கு வளத்தின நல்கு கின்றதேயன்றிச் சோர்வினை ஒருகாலும் விளைவிப்ப சிறுபிள்ளைகள் ஒடியாடி விளையாடுதல் வேண்டும். பள்ளியில் பயில்வோர் பள்ளியில் அளிக்கப்பெறும் பல்வேறு விளையாட்டுகளிலும் பங்குபெறுதல் வேண்டும். வகுப்பறை உள்ளத் திற்கு உணவு அளிப்பதுபோல் விளயாடுமிடம் உடலுக்கு வளத்தின நல்கும். உடலின்றி உள்ளம் ஏது ? ஒய்வு : அதிகமான - அளவுக்கு மீறின - உடற்பயிற்சியும் அதனே நெடுநேரம் செய்தலும் | உடற்சோர்வினை விளைவிக்கும். நமது உடலில் அதிக மான கழிவுப்பொருள்கள் திரளுவ தால் நமக்குச் சோர்வு உண்டாகின்றது. நமது உடலிலுள்ள தசைகள் தொடர்ந்து செயற்படுவதால், அல்லது அளவுக்கு மீறிய பளுவினைத் தாங்குவதால் நமது உடலில் அதிகமான கழிவுப் பொருள்கள் உண்டா கின்றன. இவை நேரிடுங்கால் உடலுக்கு ஓய்வு தேவைப்படுகின் றது. உறக்கம் நல்ல ஓய்வாகும். க. உ.-10 | i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/158&oldid=773555" இலிருந்து மீள்விக்கப்பட்டது