பக்கம்:நமது உடல்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莺雄莎 நமது உடல் நாம் நாடோறும் தேவையான அளவு உறங்க வேண்டும். தோலின் பாதுகாப்பு: நமக்குத் தோல் சம்பந்தமான பல்வேறு நோய்கள் உண்டாகின் றன. அவற்றுள் சில கிருமிகளால் ஏற்படுகின்றன. வேறு சில தோலுக்குச் சிறிதும் ஒவ்வாத பொருள் களால் உண்டாகின்றன. எடு த்துக்காட்டாக, தோலின்மீது உண்டாகும் நோய்க் கிருமிகளின் தொற்றில்ை கட்டிகள் (Bois) உண்டாகின்றன. காளான் (Fungus) என்ற ஒருவகை வளர்ச்சியில்ை தோல் பற்றிய கே ாய்கள் உண்டாகின்றன. அழுக்குப் படிந்த தோலில் பேன்கள் அதிகமாக உண்டாகித் தொந்தரவின விளைவிக்கும். . தோலச் சுத்தமாக வை த்துக்கொண்டால் தோல்பற்றிய நோய்கள் தலைகாட்டா அல்லது அந்நோய்க்கள விகளவிக்கும் கிருமிகள் அண்டுவதற் கும் வாய்ப்புகள் ஏற்படா. தோலின் தூய்மை காரணமாக அதன் காப்புச் செயல்களே இத் தொற்றுக்களே த் தக்கவாறு தடைசெய்கின்றன. நாடோறும் ஒரு தடவையாவது காம் நன்முகத் தேய்த்துக் குளிக்க வேண்டும் நல்ல சோப்பைப் பயன்படுத்தலாம். சோப்பிற்குப் பதிலாகப் பாசிப்பயற்றம் மாவை உபயோகிப்பது }

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/159&oldid=773556" இலிருந்து மீள்விக்கப்பட்டது