பக்கம்:நமது உடல்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f ફ્રેં 怒 •. , 3. .....: ; . s . பின்னி: . ப்பு - கலைச்சொல் விளக்கம் »I*L($ $i (Gastric itice): இரைப் பையில் சுரக்கும் ஒரு செரிமான நீர். இது புளிப்புச் சுவையுடையது. அகட்டுப்பாகு (Chyme): இரைப் பையில் செரிமானம் ஆகிக் கூழ் நிலையிலுள்ள உணவு. இது சிறிது கரைசல் நிலையிலும், சிறிது கூழ்ப்பால் நிலையிலும் இருக்கும். அங்கவடி எலும்பு (Stirrup): இடைச் செவியிலுள்ள மூன்று எலும்புகளில் ஒன்று; இது வடிவத்தினுல் இப்பெயர் பெற்றது. .. அடித்தோல் (Dermis): தோலின் ஒரு பகுதி, இது மேல் தோலுக்குக் கீழ் உள்ளது. இதயத் துடிப்பு (Heart beat): இதயம் நிமிடம் ஒன்றுக் குச் சுமார் 70 தடவைகள் சுருங்கி விரிகின்றது. இவ்வாறு சுருங்கி விரியும் செயலே இதயத் துடிப்பு. இழையம் (Tissue): பல உயிரணுக்கள் ஒன்று சேர்ந்து உண்டாகும் உடலின் ஒரு பகுதி, எ-டு. தசை இழையம், நரம்பு இழையம், கொழுப்பு இழையம். - a smalů uras (Alimentary canal): surustest:5 #5 தொடங்கி உணவுக் குழல், இரைப்பை, சிறு குடல், பெருங் குடல், மலக்குடல் ஆகியவை உட்பட எருவாய்வரையில் உடலிலுள்ள பகுதி. . உத விதானம் (Diaphragm): மார்பிற்கும் வயிற்றிற்கும் இடையிலுள்ள தசையாலான சுவர். சுவாசித்தலில் இத்தசை தான் முக்கிய பங்கினைப் பெறுகின்றது. ... "

i ; ; ;
: :
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/166&oldid=773564" இலிருந்து மீள்விக்கப்பட்டது