பக்கம்:நமது உடல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரணுக்கள் 戀 சேய்து வருவதனுல்தான் காணல் என்ற செயல் கடைபெறுகின்றது. இங்ங்னமே இதயம், கல்லீரல், காக்கு, நுரையீரல்கள் ஆகியவையும் உள்ளுறுப்புக் களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். செயலாலும் பண்பாலும் தொடர்புள்ள உள்ளுறுப்புக்களின் தொகுதி மண்டலம் (SKSTEM) என்று வழங்கப்பெறுகின்றது. ஒவ்வொரு மண் உலமும் உடலின் ஒரு குறிப்பிட்ட செயலை மேத் கோள்ளுகின்றது. எடுத்துக்காட்டாக, செரிமான கண்டலத்தில் வாய், பற்கள், காக்கு, தொண்டை, உணவுக குழல, இரைபடை, குடலகள, பல சுரப்பிகள் (GLANDS) ஆகியவை அடங்கும். இம் மண்டலம் உணவு செரித்தலில் பங்கு பெறு கின்றது. உயிரணுக்க்ள், இழையம், உள்ளுறுப்பு, கண்டலம் ஆகியவற்றைப் படத்தில் கண்டு (படம்-4) தெளிவு பெறுங்கள். பொறியைப் போன்றது உடல்: நீங்கள் தாமியங்கிகளைப் (ATOMOBITES) பழுது பார்க்கும் இடத்திற்குப் போயிருக்கின்றீர்களா ? தீப் பற்றும் அமைப்பினே மாற்றவேண்டும்', 'குளிரும் அமைப்பு, ஒடும் வண்டியை சிறுத்தும் அமைப்பு களேத் திருத்தியமைக்கவேண்டும் என்று பழுது சார்ப்பவர் கூறுவதைக் கவனித்திருப்பீர்கள். இங்குக் குறிப்பிட்ட ஒவ்வோர் அமைப்பிலும் அல்வேறு பகுதிகள் உள்ளன. தாமியங்கி ஓடுவதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/17&oldid=773568" இலிருந்து மீள்விக்கப்பட்டது