பக்கம்:நமது உடல்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15:58 நமது உடல் அ துடிப்பர் கருவி (Stethoscope): இதயத்துடிப்பை அறிவ. - |தற்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் ஒருவித கருவி. *****.م.............. துண்டல் (Stimulus) . புகுவாய்களைத் தாக்கும் விசை. - எ - டு. மணியொலி செவியின் மூலம் புகுகின்றது. இங்கு மணியொலி தூண்டல். - §: ; நரப்பம் (Neurone): நரம்பு அணுவின் பெயர். உயிரணு . வின் எல்லாத் தன்மைகளும் இதற்கும் உண்டு. இதில் ஒரு நூருயிரம் சேர்ந்துதான் நரம்பாகின்றது. நாப்பக் கிளைகள் (Dentiites) தரப்பத்தில் வேர்கள் போல் காணப்பெறும் பகுதிகள். பெரும்பாலும் இவை நரப்ப விழுதிற்கு எதிர்ப்புறமாக அமைந்திருக்கும். . தரப்ப விழுது (Axon): ஒரு நரப்பத்தில் மிக நீண்ட பகுதி யாகக் காணப்பெறுவது. நர்கள் (Fibres): தசையின் பகுதி. இலட்சக் கணக்கான- 二轟 இப்பகுதிகள் அடங்கித் தசையாகின்றது. ஒவ்வொரு நாரிலும் s நரம்புத் தொடர்புகள் உள்ளன. : நிறமி (Pigment) . மேல் தோலின் அடிப்புற அடுக்கில் இஃது உற்பத்திசெய்யப்பெறுகின்றது. தோலுக்கு நிறத் தைக் கொடுப்பது இப் பொருளே. நீக்குருதி (Plasma): இரத்தத்தின் நீர்ப் பொருள். 丁 இதில் ஊனீரும் நிண நீரகமும் (Fibrinogen) இருக்கும். > இவை குருதி உறைதலுக்குத் துணைபுரிபவை. நுகரப்புளியம் (Enzyme): உடலின் உயிருள்ள இழையங் களில் உண்டாகும் ஒருவகைப் பொருள். இது வேதியியல் மாற்றத்தை விளைவிக்கும். எ-டு. எச்சில் மாஇபாருளைச் சருக்கரையாக மாற்றுகின்றது. - . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/171&oldid=773570" இலிருந்து மீள்விக்கப்பட்டது