பக்கம்:நமது உடல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரணுக்கன் 囊盘 ஒவ்வோர் அமைப்பும் ஒவ்வொரு குறிப்பீட்ட செயலேப் புரிகின்றது. தாமியங்கி நன்முறையில் செயற்பட வேண்டுமாயின், எல்லா அமைப்பு களும் ஒருங்கே நன்கு இயங்கவேண்டும். தாமியங் கியின் அமைப்புகளிலும் நமது உடலின் பல மண்டலங்களின் அமைப்புகளிலும் ஒருவித ஒற்று மையைக் காணமுடிகின்றதா என்று சிந்தித்துப் பாருங்கள, நமது உடல் ஒர் அதிசயமான பொறியாகும். அது மிகவும் சிக்கலானது திறம்பட அமைக்கப் பெற்றுள்ளது. அது சில நிபந்தனைகளின்கீழ்ப் பல்வேறு விதமான செயல்களைப் புரிதல் கூடும். இதுகாறும் மனிதன் புதிதாகப் புனேந்துள்ள பொறிகள் அனைத்தையும்விடப் பல விபத்தகு செயல்களைப் புரியவல்லது நமது உடல். பொறியைவிடச் சிறந்தது உடல் : இன் மனிதன், மனித மூளையைவிட மிக விரைவாகவினுடியின் ஒரு சிறு பகுதியில்-பெரிய கணக்கு கட்கு விடை காணக்கூடிய பெரிய கணக்கிடும் பொறிகளை அமைத்துள்ளான். இவை மின்னணு (ELECTRON) αρῶρμάςυ இயங்குகின்றன. ஆயினும், இப்பெரிய பொறி கணக்கிடுதல் என்ற செயலே மட்டிலுங்தான் புரிதல் கூடும். ஆயின், எங்தக் கணக்குகளைக் கூட்ட வேண்டும் என்பதையோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/19&oldid=773572" இலிருந்து மீள்விக்கப்பட்டது