பக்கம்:நமது உடல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசை மண்டலம் 35 நோக்கிக் குனிதல், கையை நீட்டுதல், விரல்களை விரித்து வேண்டிய அளவு ஆற்றலேய பயன்படுத்திக் கோப்பையைப் பற்றுதல், கோப்பையைத் தேவை யான அளவு உயரத் துக்கி வாயருகில் கொணர்தல், அதைச் சரியாக வாயில் பொருத்துதல், கோப்பை யைச் சிறிது சிறிதாகக் கவிழ்த்தல், உதடுகளேயும் தொண்டையையும் முறைப்படி அசைத்தல் - ஆகிய பல்வேறு செயல்களில் எத்தனே தசைகள் பங்கு பெறுகின்றன என்பதை எண்ணிப் பாருங்கள் ! தசை நார்கள் : மாட்டிறைச்சி என்பது இளங் காளே மாட்டின் தசையாகும். கன்ருக எண்ணெ யில் பொரித்த மாட்டிறைச்சியிலிருந்து ஒரு குண் டுசியில்ை ஒரு சிறு துண்டைக் குத்தி எடுங்கள். அத்துண்டினே நீண்ட மெல்லிய இழைகளாகத் தனித் தனியாகப் பிரிக்க முயலுங்கள் : இங்ங்னம் செய்து பார்த்தால் இஃது எளிதாகப் பிரிவதை அறிவீர்கள் இவைதாம் தசை இழையத்தின் நார்களாகும். இந்த இழை காரின் ஒரு சிறு பகுதியை ஒரு கண்ணுடி நழுவத்தில் (GLASSSLIDE) வைத்து ஒரு நுண் பெருக்கியின் வழியாக உற்று நோக்குங்கள் இப்பொழுது தசை இழையம் என்பது நூற்கும் கதிர் வடிவம் போன்ற உயிரணுக்களாலான பொருளாகும் என்பதை அறிவீர்கள். படத்தில் (படம்-15) காட்டப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/43&oldid=773598" இலிருந்து மீள்விக்கப்பட்டது