பக்கம்:நமது உடல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நமது உடல் பெற்றுள்ள சில தசை நார்களின் அமைப்பினே உற்று நோக்கித் தெளிவு பெறுங்கள். தசையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும் உற்று நோக்கி ல்ை இவ்வுண்மை நன்கு புலகுைம். படம் 15 : சில தசை நார் வகைகளைக் காட்டுவது 1. தசைநார்க் கற்றை அமைப்பினைக் காட்டுவதற்கு ஒரு நார் தனியாக எடுக்கப்பெற்றுள்ளது; 2 சிறுகுடல் தசை (இயங்குதசை) ; 3. இதயத்தசை இழையம்: 4. தசையின் வெட்டுப்பகுதி: 5. தசை இழையம் (இயக்கு தசை); 6 தசை யின் குறுக்கு வெட்டுத் தோற்றம். தசை-எலும்பு இணைப்பு: படத்தில் (படம்-16) காட்டப்பெற்றுள்ள இருதலைத் தசை (Brcers), முத்தலத் தசை (TRCEPs) இவற்றை உற்றுநோக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/44&oldid=773599" இலிருந்து மீள்விக்கப்பட்டது