பக்கம்:நமது உடல்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசை மண்டலம் 37 குங்கள். தசையின் நடுப்பகுதி தடித்தும் முனைப் பகுதிகள் படிப்படியாகக் குவிந்து கூர்மையாகவும் இருப்பதைக் காண்பீர்கள். தசையின் முனைப் பகுதிகளே எலும்புடன் இணைக்கப்பெற்றுள்ளன. தசையின் ஒரு முனே அத்தசை அசையாத கிலேயில் எலும்புடன் பொருத்தப்பெற்றுள்ளது. இந்தப் பொருத்தத்தைத் தசையின் துவக்கம் (oRIGIN) இருதலைத் தசை படம் 18 : இருதலை, முத்தலைத் தசைகளை விளக்குவது என்று வழங்குவர். தசையின் மற்ருெரு முனை அத் தசை இயங்குவதற்கேற்றவாறு எலும்புடன் பொருத்தப்பெற்றுள்ளது. இந்தப் பொருத்தம் தசையின் பதியம் (INSERTION) என்று வழங்கப் பெறுகின்றது. இங்குக் காட்டப்பெற்றுள்ள மேற்புயத்தின் முன்புறமுள்ள இருதலைத் தசை யின் துவக்கம் தோள்பட்டை எலும்பில் இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/45&oldid=773600" இலிருந்து மீள்விக்கப்பட்டது