பக்கம்:நமது உடல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ நமது உடல் கின்றது அதனுடைய பதியம் முழங்கை மூட் டிற்குச் சற்றுக் கீழ்ப்புறமாக - அஃதாவது முன் புறத்தில் பெருவிரல் உள்ள பக்கத்தில் - அமைங் திருக்கின்றது ஒரு தசையின் முனேயும் எலும்பும் குட்டையான பந்தகங்களிலுள்ளது போன்ற குட்டையான உறுதியையுடைய இழையத்தால் பொருத்தப்பெறுகின்றன. இணைக்கும் இந்தத் §airofu, Guj sp (CORD) assorsbrsār (TENDON) என்று வழங்கப்பெறுகின்றது. கமது உடலிலுள்ள எல்லாத் தசைகளும் அவற்றின் தசை நார்களுடன் சேர்ந்து உடலின் &nglesirl_seid (MUSCULAR SYSTEM) GT63rop பெயரைப் பெறுகின்றன. இருவகைத் தசைகள் : எலும்புக் கூட்டை இயக்கும் தசைகளே நம் விருப்பப்படி இயக்குதல் கூடும். இத் தசைகள் இயக்கு தசைகள் (voடUNTARY MUSCLES) என்று வழங்கப்பெறுகின்றன. இவற்றிற்குக் கண்கள், நாக்கு, மெல்லண்ணம் (SOFT PALATE), உணவுக்குழலின் மேற்பகுதி ஆகிய வற்றை இயக்கும் தசைகள் எடுத்துக்காட்டுக்க ளாகும். நமது விருப்பப்படி இயக்கமுடியாத தசை களும் நமது உடலில் இருக்கின்றன. இந்தத் தசை sor Quiño, assora.si (INVOLUNTARY MUSCLEs) என்று வழங்கப்பெறுகின்றன. இந்த வகைத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/46&oldid=773601" இலிருந்து மீள்விக்கப்பட்டது