பக்கம்:நமது உடல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசை மண்டலம் 43 நாம் கால் விரல்களில் நிற்க முயலுங்கால், ஒரு வகை நெம்புகோலைப் பயன்படுத்துகின்ருேம். நம்முடைய காலில் கன்றுத் தசைகளாக (CALF MUSCLES) அமையும் தசைகள் யாவும் நம்முடைய உடல் முழுவதையும் உயர்த்தும் பணியில் ஈடுபடு கின்றன. ஒரே தடவையில் ஒரே இழுப்பில் படம் 19 : நெம்புகோல் வகைகளுடன் ஒப்பிட்டு விளக்குவது 1. புயத்தைக் கீழே கொணர்தல் (முதல் வகை நெம்புகோல்); 2. கால் விரல்களின் மேல் நிற்றல் இரண்டாம் வகை நெம்பு கோல் , 3. மடக்கிப் புயத்தசையைக் காட்டுதல் (மூன்ரும் வகை நெம்பு கோல்) நேரடியாக நம்முடைய உடல் முழுவதையும் உயர்த்துவதில் முழு ஊக்கத்தையும் காட்ட நேரிடுங்கால், நம்மிடம் மிகப் பெரிய கன்றுத் தசைகள் அமைந்திருக்க வேண்டும். எனினும், கம் முடைய பாதம் ஒரு நெம்புகோல்போல் செயற் படுவதால் நாம் எளிதாக நம் உடலே உயர்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/51&oldid=773607" இலிருந்து மீள்விக்கப்பட்டது