பக்கம்:நமது உடல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நமது உடல் தசைகட்கு மூட்டுக்களின் துணை : ஒரு வினையை ஆற்ற உதவும் ஆற்றலே அதிகரிக்க வேண்டு மாயின் நாம் அந்த ஆற்றலை ஒரு நெம்புகோலில் பொருத்துகின்ருேம். ஒரு வினேயின் திறனே அதி கரிக்கச் செய்யும் சாதனமே நெம்புகோல் என்பது. படம் 18 : புயம், முழங்கை நீட்டிய நிலையைக் காட்டுவது t. இருதலைத் தசை தளர்ந்த நிலை; 2. மூத்தலைத் தசை சுருங்கிய நிலை. நமது உடலிலுள்ள மூட்டுக்கள் யாவும் நெம்பு கோல்களாகச் செயற்பட்டுத் தசையின் ஆற்றலை அதிகரிக்கச் செய்கின்றன , தசை ஓர் எலும்பை நகர்த்தும் தூரத்தையும் அவை அதிகரிக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/50&oldid=773606" இலிருந்து மீள்விக்கப்பட்டது