பக்கம்:நமது உடல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசை மண்டலம் 41 இருதலைச் தசை சுருங்கி உருண்டையாகத் திரளு கின்றது (படம்-17). நாம் நம்முடைய புயத்தை நீட்ட விரும்புங்கால் நம்முடைய புயத்தின் கீழுள்ள படம் 17 : புயம், முழங்கை சிறிது மடக்கிய நிலையைக் காட்டுவது 1. இருதலைத் தசை சிறிது தளர்ந்த நிலை; 2. முத்தலைத் தசை சிறிது சுருங்கிய நிலை. முத்தலேத் தசைகளே நெகிழச் செய்து இருதலைத் தசைகளைச் சுருங்கச் செய்கின்ருேம். முத்தலத் தசைகள் சுருங்குவதால் முழங்கை நேராக நீட்டப் பெறுகின்றது (படம்-18). இவற்றிலிருந்து மேற் புயத்தின் இரண்டு தசைகளும் இணையாகச் செயற் படுவதை நாம் அறிகின்ருேம். நம்முடைய உடலி லுள்ள இயக்கு தசைகள் யாவும் இணகளாகவே செயற்படுகின்pങ്ങ്,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/49&oldid=773604" இலிருந்து மீள்விக்கப்பட்டது