பக்கம்:நமது உடல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூளையும் நரம்புகளும் 61 அனுப்புகின்றது. இதல்ை, நாம் குனிகின்ருேம் , தக்க அளவு குனிந்ததும் கைகளை நீட்டுகின்ருேம். நம்முடைய விரல்களே விரித்துப் புத்தகத்தைப் பற்றுகின்ருேம் , அதன்பிறகு நிமிர்கின்ருேம் ; இந்தத் துடிப்புகளும் அத் துடிப்புகளுக்கேற்ற வாறு துலக்கமடையும் (RESPONLING), தசை இயக் கங்களும் முறையே சேனைத் தலைவனிடமிருந்து தொலைபேசிக் கம்பிகளின் வழியே செல்லும் செய்தி களையும், அச் சேனைத் தலைவனின் கட்டளைகளுக் கேற்பப் பணியாற்றும் போர் வீரர்களேயும் ஒத் திருக்கின்றன. இங்குக் குறிப்பிட்ட ஒற்றுமை நிலைகளைப் படத்தில் (படம்-38) கண்டு தெளிவு பெறுங்கள். நரப்பங்கள் நரப்பங்கள் (NEURONS) எனப் படும் நரம்பு அணுக்கள் துடிப்புகளே நமது உடலின் ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்குக் கொண்டு செல்வதற் கேற்றவாறு அமைந்திருக் கின்றன. நரம்பு இழையம் மிகமிகச் சிறிய அள வுள்ள மின்சாரத்தையும் கடத்தவல்லது. உண்மை யில் நரம்புத் துடிப்புகள் என்பவை மின்சாரத் தின் மிகச் சிறிய அளவுகளேயாகும். நரப்பம் ஒன்று படத்தில் (படம்-39) காட்டப் பெறுள்ளது. நரப்பத்தின் நடுப் பகுதியை உயிரணு உடல் (CELi BODY) என்று வழங்குவர் இதில் உள்ளணு, சைட்டோபிளாசம், ஒர் உயி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/69&oldid=773630" இலிருந்து மீள்விக்கப்பட்டது