பக்கம்:நமது உடல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நமது உடல் ரணுவுச் சவ்வு ஆகியவை அடங்கியுள்ளன. உயி, ரணு உடலின் ஒரு புறத்தினின்றும் மிக மெல்லி தான உயிர்த்தாது நூல்கள் ( HREADS OF PRO. To PLASN) நீண்டு செல்வதைக் காணலாம். இந்த மிகச் சிறிய நரம்பு நார்கள் நப்பக் கிளைகள் உட்கரு : நரப்ப விழுது : நரப்பக் கிளைகள் :

底 நேர்த்தியான சிறு துணுக்கு. கள் ; 5. .ெ கா டி ப் பா லான உறை. (மைலின்) : 6. தசை. படம் 29 : நரம்பணுவின் (நரம்பம்) அமைப்பினைக் காட்டுவது (DENTRITES)என்று வழங்கப்பெறுகின்றன. அவை ஒரு மரக்கிளேயின் நுனியிலுள்ள மிலாறுகள் போல் காணப்பெறுகின்றன. உயிரணு உடலின் மற்ருெரு புறத்தினின்றும் கிட்டத்தட்ட தடித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/70&oldid=773674" இலிருந்து மீள்விக்கப்பட்டது