பக்கம்:நமது உடல்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霉8 நமது உடல் படம் 40 : செரிவுறுப்பு மண்டலத்தைக் காட்டுவது. 1. உமிழ்நீர்ப் பெருஞ் சுரப்பி, 2. தாடைக் கீழ்ச் சுரப்பி; 3. நாவின் கீழ்ச் சுரப்பி'; 4. உணவு செல்லும் பாதை : 5. கல்லீரல்; 6. இதயச் சுருக்கு தசை (இரைப்பையி றுதியில், இதயத்தின் அருகில் இருப்பது): 7, உணவுப் பை: 8. பித்தநீர்ப் பை ; 9 முன் சிறுகுடல் ; 10. கணையம் 11. குறுக்குக் குடல் (பின்னுள்ள உறுப்புகளைக் காட்டுவதற் தரக ஒரு பகுதி இவட்டப்பெற்றுள்ளது) ;, 12. ஏறுகுடல்: 13. இறங்கு குடல்'; 14. சிறுகுடல்'; 15. குடல் வ்ர்ல் 16. மல்க்குட்ல். * . . . . . . . * *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/96&oldid=773724" இலிருந்து மீள்விக்கப்பட்டது