பக்கம்:நமது உடல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. செரிவுறுப்பு மண்டலம் நமது உடலிலுள்ள இரத்தம் இழையங்களி லுள்ள உயிரணுக்களுக்கு ஊட்டப் பொருளைக் கொண்டு செல்லுகின்றது என்பதை நாம் அறி வோம். இந்த ஊட்டப் பொருள் நாம் உண்ணும் உணவின்மூலம் கிடைக்கின்றது. நாம் வாயில் போட்டு உண்ணும் உணவுப் பொருள்களின் வடிவில் இரத்தம் உணவுப் பொருளைக் கொண்டு செல்வதில்லே அங்ங்ணம் கொண்டு செல்லவும் முடியாது. உணவுப் பொருள்கள் இழையங்களுக்கு ஊட்டம் தரும் கிலேயை அடைவதற்கு முன்னர், அவற்றில் பெருமாற்றம் ஏற்படல்வேண்டும். இங்ங்னம் நாம் உண்ணும் உணவு ஊட்டம் தருவ தற்கேற்ற கிலேயில் மாற்றம் அடைவதைத்தான் செரிமானம் (DIGESTION) என்று வழங்குகின்ருேம். alsTisi, o Sorajá,35póð (ESOPHAGUS OR GULLET), இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் ஆகிய உறுப்புகள் யாவும் தொடர்ந்த ஒரு குழலாக அமைந்துள்ளன. இக்குழல் கிட்டத்தட்ட முப்பது அடி நீளமுள்ளது. இக்குழலை உணவுப்பாதை (ALIMENTARY CANAL) 6T6%rp alpâGjali. 2-org செரிமானம் ஆகும்பொழுது அது இந்தக் குழலின் வழியாகச் செல்லுகின்றது. கல்லீரல் (LIVER), கணையம் (PANCREAS) என்ற, நமது வயிற்றினுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_உடல்.pdf/95&oldid=773723" இலிருந்து மீள்விக்கப்பட்டது