உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நமது நிலை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கள் காரணமாக சேலம் உருக்காலை ஏற்படுவதற்கு, சீக்கிரமே செயல்படுவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகியிருப்பதாக அறிகி றேன். இதிலே நாம் அவசரப்படுகிறோம். அதே நேரத்தில், ஆறு மாதத்தில் அறிக்கை வரவேண்டும் என்றும் மத்திய சர்க்காரிடத்தில் வலியுறுத்துகிறோம். அறிக்கை தேவையா - இல்லையா என்பதில்லை வாதம். தேவை என்பதை நாம் அறவே மறுக்கவில்லை. காலதாமதம் ஏற்பட்டதன் காரண மாக, சில திருத்தம் தேவை என்று அவர்கள் சொல்லுகிறார் கள். ஆறு மாதங்கள்தான். அதற்குள் சமர்ப்பித்துவிட வேண்டும் என்று கூறித் திருத்த அறிக்கைக்கு ஒத்துக் கொண்டிருக்கிறோம். . நல்லதைச் செய்தோமா, இல்லையா? அம்மையார் வெங்கடாசலம் கள், இவர்கள் யத்தை ஜோதி அவர் விவசா அபிவிருத்தி செய்திருக்கிறார்கள், உணவு உற்பத்தியைப் பெருக்கியிருக்கிறார்கள் என்றால், எங்கள் காலத் தில் போட்ட திட்டம் தான் என்கிறார்கள். இப்படியே போய்க் கொண்டிருந்தால், எங் கள் காலத்து வயல்கள் என்றுகூடச் லாம். சொல்ல ஆகவே, கள் சொன்னவை களையும் செய்தவைகளையும் நாங் கெடுக்காமல், மேலும் அது. தொடர்பாக முயற்சியில் ஈடுபட்டு நல்லவைகளைச் செய்து முடித்திருக்கிறோமா, இல்லையா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதை . விட்டு விட்டு, நாங்கள் செய்தோம், நாங்கள் செய்தோம்' என்று சொன்னால் எப்படி அது முறை ஆகும் ? உணவு உற்பத்தி பெருகியது என்றால், மழை பெய்தது ஆகவே தான் அதிக உணவு உற்பத்தி என்று சொல்வது எப்படி ஒரு வாதம் ஆகும்? அப்படி வாதத்திற்கு எடுத் துக்கொள்வோமானால், நல்லவர்கள் இருக்கிறார்கள், மழை பெய்கிறது என்று அதையும் சொல்லலாம் அல்லவா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_நிலை.pdf/18&oldid=1705333" இலிருந்து மீள்விக்கப்பட்டது