இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நன்றி!
அறிஞர் அண்ணுதுரை அவர்கள் மே நாளன்று சென்னைக் கடற்கரையில் ஆற்றிய சொற்பொழிவை நமது முழக்கம் என்னும் பெயரால் புத்தக உருவில் வெளியிட ஆசைப்பட்டு சென்னை திருவல்லிக்கேணி, தி. மு. கழகத்தினரைக் கேட்டேன். அவர்களும் இதனை வெளியிட அனுமதி தந்துதவினார்கள். அவர்களுக்கும், இதனை எழுதித் தந்துதவிய தோழர் மலரழகன் அவர்களுக்கும் என் மனங்கனிந்த நன்றி!
உரிமையாளன்
தாஜ்மஹால் பதிப்பகம்