பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மையார் பிறப்புவளர்ப்பும்......வாழ்க்கையும் 9 நாட்களுக்குள், அதாவது அந்த ஒன்பதாம் வய திலேயே தம் கணவனே இழந்துவிட்டார். மூத்த புதல்வியாராய யசோதாபாய் கணவனேடு சில நாள் வாழ்ந்து பிறகு கைம்பெண்ணுயினுள். மூன்ருவது குழநதையாய நம் பார்வதிபாயும் விதவைக்கோலம் கொண்டார். רד ,י அப்போது அவருக்கு வயசு இருபது. இந்த மூன்று கைம்பெண்களுள் பார்வதிபாய்க்குக் கணவர்சொத்துச் சிறிதும் இல்லை. தங்கியிருப்பதற்கு ஒரு குடிசைவீடும் இல்லை. ஆதலால் அவர், தம் தந்தையார்வீட்டிலேயே இருந்து காலம் கழிக்க வேண்டியவர் ஆனர். பெற்ருேருக்குத் தம்மால் சிறிதும் துன்பம் நேரக்கூடாது என்று கடவுளே வேண்டிய அந்த அம்மையார் தாம் இறக்கும்வண்ரயும் தந்தையார்உதவியை எதிர்பார்க்கத்தக்க கி ఒు மையினே அடைந்தார். கணவனே இழந்த காரணத்தால், அவ் வம்மையாரின் இளவய தையும் கோக்காது தங்கள் பழக்க வழக்கீங்களுக்கு ஏற்ப, பெற்முேர்கள் அவருக்குத் தலையை மழித்துவிட்டனர் அவர் அணிந்திருந்த ஆபரணங்களையும் கழற்றிவிட்டனர்; விதவைக்கோலத்துக் குரிய ஆடையைத் தரிப்பித்தனர் : இரவில் உணவு கொள்ளுதல் கூடா தெனவும், மெத்தென்ற படுக்கை கூடாதெனவும் கட்டளையிட்டனர். நாராயணன் என்னும் ஐந்து வயசுக் குழந்தை தன் அன்னே கொண்ட கோலத்தைப் பார்த்து ஒன்றும் விளங்காமல் திகைத்தான். அம்மா, உங்கள் அழகிய தலைமயிர் எங்கே சிறந்த ஆடையாபரணங்கள் எங்கே ?' என்று அக் குழந்தை தன் அன்னேயைக்