பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 | பார்வகிபாய் அகவலே கேட்கலாயினன். ' குழந்தாய், அப்பா எடுத்துக்கொண்டு போய்விட்டார். நாமும் சிலநாட்களில் அவர் சென்ற இடத்துக்குத்தான் செல்லவேண்டும் ' என்று: பார்வதியார் துயரத்துடன் மொழிந்தார். பெரியார் டி. கே. கார்வே பார்வதிபாய்அம்மையார் உழைப்பால் உயர்வுற்ற வரலாற்றினை அறிய விழையும் நீங்கள் இந்தப் பெரியாரின் சரிதையையும் சிறிது அறிவது இன்றியமையாத H o 睡 - H ○ s? Ho Π ■ H தாகும. இவா முழுபடையா G3166 తాn! க iGఖ என்பது. இவரும் நம் அம்மையர் பிறந்த பம்பாய் மாகாணத்தில் இரத்தினகிரி ஜில்லாவிலேதான் பிறந்தார். பிறந்த ஊர் விராவலி என்னும் ஒரு சிற்றுார். பிறந்த ஆண்டு கி. பி. |ஒ 睡 輯 HH H H T = - விராவலி என்பது இவர்தம் தாய்மாமன் வாழ்ங் திருந்த ஊர். இப் பெரியாருக்கு உரிமையான ஊரும், இவர் வளர்ந்த ஊரும் மூருட் என்னும் பெரிய ஊர். இந்த ஊரில் இவர்முன்னேர்கள் மிக்க சிறப்பாகவே வாழ்ந்துவந்தார்கள். இப்பெரியாரின் தந்தையார்காலத்தில்தான் இக் குடும்பத்தினர் வறுமையில்ை பெரிதும் துன்புறலாயினர். அறிஞர் கார்வே முதன்முதலில் தாய்மொழிப்பள்ளியில் படித்தார். இவர் அந்தப் பள்ளியில் இருந்த சிறந்த மாணுக்கர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தார். இவர் தம்முடைய திறமையையோ புலமையையோ பிறரிடம் காட்டிக்கொள்ள விரும்பாதவர். தம்மைத் தெரிவித்துக்கொள்ள காணித் தம் வாழ்க்கையில் இவர் பலவித