பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியார் ԿԳ-- கே. கார்வே 13. வருந்தி உழைத்துக் கல்லூரிப்படிப்பிலும் தேர்ச்சிபெறவே விரும்பினர். தேர்வில் இவர் நல்ல எண்கள் பெற்றிருந்தமையால் இவருக்குக் கல்லூரியில் பொருள் கொடுக்காமல் கற்றற்குப் போதிய வாய்ப்பு நேர்ந்தது. கல்லூரியில் சேர்ந்து கற்கும்போதும் மானுக்கர்கட்குப் படம் கற்பித்தலே இவர் விட்டுவிடவில்லே. தம் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டி இவர் இரவும் பகலுமாகப் பல மானுக்கர்கட்குப் பாடம் கற்பித்துப் பொருள் ஈட்டிவந்தார். தம்முடைய பாடங்களைப் படித்தற்குப் போதிய ஒழிவு இல்லாமலிருந்தும் இவர் ... . " - f m Gl H Ho ... " H. H. H- . ா து H எப். ஏ. வகுப்பில் இரண்டாந்தரத்தில் தேர்ந்தார். பீ. ஏ. வகுப்பில் படிக்கும்போது இவருக்கு ஒர் ஆண்குழந்தை பிறந்தது. பீ. ஏ. தேர்விலும் இவர் இரண்டாந்தயத்தினராய்த் தேர்ந்தார். நம் பெரியார் பிறகு, பாம். து. பட்டம் பெறவும் முயன்ருர். அப்போது இருந்த பலவிதத்தொல்லைகளால் அது கை"/h. I வில்லை. கம் பெரியம் பி. ஏ. பட்டம் பெற்ற பின்னர், அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்து தொழில் புரிய விரும்ப வில்லை. ஆதலால் மானுக்கர்கட்கு வீடுதோறும் சென்று பrடங் கற்பிக்குங் தொழிலேயே முன்னிலும் அதிகமாக மேற்கொள்ள வேண்டியவரானர். பாடம் கற்பிப்பஇல் இவர் மிக வல்லுநர். அதிலும் கணித நூல் கற்பிப் தில் இவர் நல்ல திறமை பெற்றவர். ஆதலால், இவரிடம் பலரும் அதனையே கற்றுக்கொள்ள விரும்பினர். இவர் காலை 5-மணிமுதல் இரவு 8-மணிவரையில் மானுக்கர்கட்குப் பாடம் கற்பிப்பார். அதல்ை H