உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. சங்கு அதை சங்கு எடுக்கின்ற தொழிலாளர்கள் கோரிக்கை இருப தாண்டுக் காலக் கோரிக்கை. இராமநாதபுரத்தில் ஏலத் திற்கு விடுகிறார்கள். யாரோ சில பெருமக்கள் ஏலம் எடுத்து லாபம் சம்பாதிக்கிறார்கள். ஆகவே, சங்கு எடுக்கின்ற தொழிலாளர்களாகிய நாங்களே எடுத்து விற்பனை செய்யும் உரிமை எங்களுக்கு வேண் டும்' என்று கேட்டார்கள். பழைய ஆட்சியில் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சென்ற ஆண்டுக்கு முன் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு சங்கு எடுக் கும் தொழிலாளர்கள் சங்கை எடுத்து அவர்களே விற்பனை செய்யும் உரிமையும் அளிக்கப்பட்டிருக்கிறது. முஸ்லீம்லீக் கட்சியைச் சேர்ந்தவர்களும். ஏன் கம்யூ . னிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்களும். தோழமைக் கட்சியைச் சேர்ந்தவர்களும் எடுத்துச் சான்ன அடிப்படையில் இன்றைக்கு அந்த உரிமை தொழிலாளர்களுக்கே வழங்கப்பட்டு விட்டது. தட்ட இரண்டாயிரம் தொழிலாளர்கள் அதன் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். விபத்தில் 'இறந்தால் வழங்கப்படும் என்று கிட்டத் பயனை 1969-ஆம் ஆண்டு நான் முதலமைச்சராகப் பொறுப் பேற்றுக் கொண்டபோது இரண்டு விஷயங்களை வெளி யிட்டேன். மரமேறுபவர்களுக்கு விபத்து ஏற்பட்டால், மீனவர்களுக்கு விபத்து ஏற்பட்டால், அவர்களுடைய குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தாகை சொன்னேன், ஓராயிரம், இரண் டாயிரம் எல்லாம் என்ன பெரிய விவகாரமா என்றெல்லாம் பேசுகிறார்கள். நடந்திருப்பது என்ன? ஆயிரம்ரூபாய் உதவி பெற்ற குடும்பங்கள் - இரண்டு மூன்று ஆண்டுக் காலத்தில் 73 குடும்பங்கள். 73 குடும்பங்களில் மரம் ஏறியவர்கள் விபத்தின் அடிப்படையில் இறந்துவிட்ட காரணத்தால் அந்த 73 குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் அளிக்கப் பட்டிருக்கிறது. விபத்தில் கைகால் முறிந்தவர்களுக்கு 500 ரூபாய் உதவித் தொகை என்று அறிவிக்கப்பட்டிருக் கிறது. அந்த வகையில் 81 பேர் அந்த உதவித் தாகையைப் பெற்றிருக்கிறார்கள். . என்று மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது மரணம் அடைந்தால் ஆயிரம் ரூபாய் தரப்படும் அறிவித்தேன். இதுவரையில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுக் காலத்தில் 105 குடும்பங்களுக்கு இந்த உதவித்