உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 L என்று சொன்னார்களாம். ஹாண்டே அவர்களுக்கே. இவ் வளவு நாள் எங்களோடு பழகியும், அண்ணா அவர்களோடு உறவாடிக்கொண்டிருந்த ஹாண்டே அவர்களுக்கே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்ற கொள்கை இதுநாள் வரை புரியாமல் இருக்கும் போது - பத்திரிகை ஆசிரியர்களுக்கு ஒரு வேளை புரியாமல் இருக்கலாம். அல்லது புரிந்தும் மாறாமல் இருக்கலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை. பற்றி அரசைப் டாக்டர் எச். 50. ஹாண்டே : கொள்கை என்றார்கள். என்னுடைய கொள்கை அதுதான். பலதடவை சொல்லி யிருக்கிறேன். இப்போது அல்ல. Even from my student days, I have been saying it The late Anna also knew it. என்னுடைய கொள்கையைப் பின்பற்றுவதில் ரொம்பச் சந்தோஷம். மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : நம் இரண்டு பேரையும் விட வயதில் மூத்தவர் அண்ணா அவர் கொள்கையை இருவரும் பின்பற்றுவோம். சொன்ன 1967-ல் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு கோவில்களை எல்லாம் இடித்துவிட வில்லை. பழுதடைந்த கோவில்களில் திருப்பணி செய்யப்பட்டது. இப்படித் திருப்பணி செய்யப் பட்ட கோயில்கள் 1967-ல் 200. பெரியாருக்குப் பிடிக்காது. ஹாண்டேக்குப் பிடிக்கும். தமிழ் நாட்டின் பழைய கலை. கலாச்சாரம், சிற்பங்கள் இவைகள் எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற அக்கறையோடு 1967-ல் திருப்பணி செய்யப்பட்ட கோயில்களின் எண் 250; வரு மண்டபங்கள் ணிக்கை 200; 1968-ல் 90, 1969-ல் 130; 1970-ல் 1971-ல் 450; 1972-ல் 700 திருப்பணிகள் நடைபெற்றிருக் கின்றன. கோயில்களின் திருமண மண்டபங்கள் 1947-ல் இருந்து 1967 வரையில் 34 தான் கட்டப்பட்டன. நண்பர் கண்ணப்பன் அவர்களின் முயற்சியினால் 1967-72-ல் மண்டபங்கள் கட்ட இந்த ஐந்தாண்டுகளில் 135) திருமண அனுமதிக்கப்பட்டு, அந்தப் பணிகள் நடைபெற்று கின்றன. அடுத்த ஆண்டு 78 திருமண கட்டப்படும் என்று ரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த மன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலாக அளிக்கப்பட் டிருக்கிறது. பக்தவத்சலம் அவர்கள் முதலமைச்சராசு இருந்த போது, அரங்கண்ணல் பேசியதாக ஓர் உறுப்பினர் இங்குக் கேள்விப்பட்டே குறிப்பிட்டதாகக் டன். நீங்கள் ராஜினாமாச் செய்துவிட்டு வள்ளுவர் கோயிலுக்குப் போய் உட்கார்ந்து அதைச் சரி செய்யக்கூடாதா கேட்டதாக! அவர்கள் அதைச் செய்யாவிட்டாலும், இன்று வள்ளுவர் கோயில் திருப்பணியை ஏற்றுக் அவர்களையும் ஓர் உகப் காண்டு. அதில் பக்தவத்சலம் என்று