உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நம்பிக்கை வாக்கு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 செஷன்ஸ். கூடிய நாட்கள் 305. 1962-67 வரையில் 9 செஷன்ஸ். கூடிய நாட்கள் 252.1967-72 இதுவரையில் 15 செஷன்ஸ் கூடிய நாட்கள் 317. ஆகவே ஜனதாயகக் கடமைகளை நிறைவேற்றிட எவ்வளவு அதிகமான நாட்களைத் தர வேண்டுமோ அதைத் தந்து, இந்தச் சட்டசபைக் கூட்டங் களை நடத்த வேண்டுமோ அந்த அளவிற்கு நடத்தி யிருக்கிறோம். சர்வாதிகாரி? பைல் எல்லா பல அமைச்சரவைக் கூட்டங்களை எடுத்துக்கொண்டால் சிலர் பசுகிறார்கள்- எந்த அமைச்சருடைய களையும் அவர்கள் பார்க்க முடியாதாம். வற்றையும் முதலமைச்சர் தான் பார்க்கிறாராம். அமைச்சர் களுடைய சுதந்தரம் எல்லாம் புறிக்கப்பட்டு விட்டனவாம். முதலமைச்சர் அவர்கள் சர்வாதிகாரியாக நடந்து கொள் கிறார் என்று பேசுகிறார்கள். சில பைல்கள் முதல் அமைச்சருக்கு வரவேண்டும். சில பைல்களை அந்தந்தத் துறை அமைச்சர்களே பார்த்து முடிவு செய்யலாம். நான் நிதி அமைச்சராக இருக்கின்ற காரணத்தால் பைல்கள் எனக்கு வந்தாக வேண்டும். ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல் இருந்தவர்களுக்கு இது தெரியாமலிருக்கலாம். ஆனால் ஆட்சிப் பாறுப்பிலிருந்து பணியாற்றியவர் களுக்குக் கூட இது தெரியாமலிருப்பதற்காக உள்ளபடியே வேதனைப்படுகிறேன். யாரையும் குறை கூற இதைச் சொல்லவில்லை. அமைச்சரவைக் கூட்டங்களை எடுத்துக் கொண்டால், மற்றவைகளை விடக் குறைந்த அளவில் ல்லை. யாரையும் கலக்காமல் எதுவும் நடைபெறவில்லை என்பதற்காகச் சான்றுகள் ஒன்றிரண்டைச் சொல்ல விரும்புகிறேன். 54 முதல் 63 வரையில் ஒன்பதரை ஆண்டுக் காலம் மதிப்பிற்குரிய தலைவர் காமராஜர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள். அவர்கள் கூட்டிய அமைச்சரவைக் கூட்டங்கள் 61. திரு பக்தவச்சலம் அவர்கள் கூட்டிய கூட்டங்கள் (1963-67 வரையில் ஆண்டுகள் 5 மாதங்கள் முதலமைச்சராக இருந்தார்கள்) அண்ணா அவர்கள் 6-3-1967-லிருந்து 2-2-1969 வரையில் ஒரு ஆண்டு பதினோரு மாதம்; இதில் பதினோரு மாதங்களைக் கழித்து விடலாம். ஆண்டுக்காலம் அவர்கள் கூட்டிய கூட்டங்களின் எண்ணிக்கை 8. நான், 10-2-1969 முதல் இதுவரையில் மூன்று ஆண்டுகள் பத்துமாதம் நடத்திய அமைச்சரவைக் கூட்டங்கள் 4 என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அமைச்சரவைக் கூட்டங்கள் மட்டுமல்ல ; எந்த ஒரு சிக்க கலான பிரச்சினையாக இருந்தாலும், சர்ச்சைக்குரிய பிரச்சினைகளாக இருந்தாலும் அமைச்சர்களைக் கலந்து கொண்டு, இன்னும் 15. இர் சொல்லப் போனால் சில நேரங்களில் பொதுப் பிரச்சினைகளில், காவிரி 3