பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

இரவுகள் நமக்கு நலமளிக்கட்டும், காலைப் பொழுதுகள் நம்மை ஊக்குவிக்கட்டும், மண்ணுலகின் தூசு மென்மையாயிருக்கட்டும், விண்ணவர் உலகம் நம்மிடம் பரிவு காட்டட்டும்.

(இருக் 7)

நற்றமிழில் நால் வேதம்