பக்கம்:நற்றிணை-2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * ெே. ற்ற்றிணை தெளிவுர்ை ໍ ່ . 6181 - - i யினள் எனவும், அதன்கண் அணங்கிற்றென்பதுபட நிற்பின் வெறியாட்டயரவும் முற்படுவள் எனவும், அதன் கண் வேலன் வந்து நெடுவேள் ೨Tಷ್ತ್ರಿನ್ಸಿಲ್ಲ! என்பானே? எனவும் படைத்துக் கூறுவதன்மூலம், இனிக் களவுறவைக் கைவிட்டு வரைந்து கொள்ளுதலிலே மனஞ் செலுத்துவா யாக என்று குறிப்பாகக் கூறுகின்ருள் தோழி என்று கொள்க. - ஒப்பு : வரையுச்சிகள் அணங்குடையவை என்பதனை, அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும் கணங்கொள் அருவி (அகம். 22) என்பதும் கூறும். 289. அருளிலேன் அம்ம அளியேன்! பாடியவர்: மருங்கூர்ப்பட்டினத்துச் சேந்தன் குமரஞர். திணை : முல்லை. துறை : பிரிவிட்ைப் பருவங் கண்டு சொல்லியது, w ((து.வி.) வருவதாகக் குறித்த கார்ப்பருவத்தும் தலைவன் மீண்டுவரக் காணுது வருத்தமிகுதியால் நலியும் தலைவி, தோழியிடத்தே ம்னம் நொந்து தன்நிலைய்ைக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.) * அம்ம வாழி தோழி! காதலர் ... • கிலம்புடை பெயர்வ தாயினும் கூறிய சொற்புடை பெயர்தலோ விலரே வானம் நளிகடல் முகந்து செறிதக இருளிக் கனபெயல் பொழிந்து கடுங்குரல் பயிற்றிக் 5 கார்செய் தென்னுழையதுவே யாயிடைக் கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய பெருமர வேரடிப் போல அருளிலே னம்ம அளியேன்.யானே! தெளிவுரை : தோழி! யான் கூறுகின்ற இதனையும் கேட்பாயாக: "இந் நிலமானது தானிருக்கும் நிலையிலிருந்து ஒருபக்கமாகச் சாய்ந்து பெயர்ந்தாலும், நம் காதலர்தாம் சொல்லிய சொற்கள் தம்மிற் சாய்ந்து பெயர்தல் என்பது இல்லாதவராவர். மேகம் பெருங் கடலுக்குச் சென்று, நீரை முகந்து, வானகமெங்கனும் செறிவு பொருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/191&oldid=774191" இலிருந்து மீள்விக்கப்பட்டது