பக்கம்:நலமே நமது பலம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலமே நமது பலம் 33

பெருவாரி நோய்களுக்கான அடையாளங்கள் (Symptoms);

1.

நோய் ஏற்பட்ட பிறகு, காய்ச்சல் ஏறிக் கொண்டே இருக்கும். சில சமயங்களில் மிகவும் உச்ச நிலைக்கும் போய்விடும்.

உள்ஸ்ரீப்புக்கள் உண்டாக்கிவிட்ட அந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றபோது நடுக்கமும் குளிரும்

கூட ஏற்படும். -

உடல் முழுதும் வலி, வேதனை மிகுந்திருக்கும், கழுத்து, தொண்டை, தலை, வயிற்றுப் பகுதி கூட வலியால்

துடிக்கும் நிலை ஏற்படும்.

சில சமயங்களில் உடல் முழுவதும் கொப்புளங்களும் கிளம்பும். -

உடலுக்குள் ஏற்பட்ட நச்சுத் தன்மைகள் தாம் இப்படி

வெளிப்புறத்தில் கொப்புளங்களாகக் கிளம்பி விடுகின்றன.

இனி ஒரு சில பொதுவான பெருவாரி நோய்கள் பற்றித்

தெரிந்து கொள்வோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நலமே_நமது_பலம்.pdf/35&oldid=693185" இலிருந்து மீள்விக்கப்பட்டது